திராணி
thiraani
ஆற்றல் , சத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தி. அவர் தந்திராணிக்குத் தக்க திட்டம் செய்வதுவும் (பணவிடு. 26) Ability capacity, strength, power;
Tamil Lexicon
s. strength, ability, efficiency, சமர்த்து; 2. pecuniary ability. திராணியுள்ளவன், an able, influential or competent person.
J.P. Fabricius Dictionary
, [tirāṇi] ''s.'' (''also'' திராணிக்கம்.) Abi lity, capacity, strength, power, influence, efficiency, பலம். 2. Pecuniary ability, சத்துவம்; ''[ex Sa. Trana,'' to preserve.] ''(c.)''
Miron Winslow
tirāṇI
n. prob. id.
Ability capacity, strength, power;
சத்தி. அவர் தந்திராணிக்குத் தக்க திட்டம் செய்வதுவும் (பணவிடு. 26)
DSAL