Tamil Dictionary 🔍

பிராமி

piraami


கலைமகள் ; வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) Pārvatī; சரசுவதி. (பிங்.) 1. Sarasvatī; வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை. Mod. 2. An ancient Sanskrit script;

Tamil Lexicon


(also அபிராமி) s. Saraswati, the wife of Brahma.

J.P. Fabricius Dictionary


, [pirāmi] ''s.'' [''also'' அபிராமி.] Sarasvati, the wife of Brahma, சரஸ்வதி; [''ex'' பிரமம்.] W. p. 69. BRAHMA.

Miron Winslow


pirāmi
n. Brāhmī.
1. Sarasvatī;
சரசுவதி. (பிங்.)

2. An ancient Sanskrit script;
வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை. Mod.

pirāmi
n. Brāhmī.
Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)

DSAL


பிராமி - ஒப்புமை - Similar