Tamil Dictionary 🔍

பிராமணி

piraamani


பார்ப்பனி ; எழுவகை மாதருள் ஒருத்தி ; காண்க : பாம்பரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பாம்பரணை (நிகண்டு.) 3. A species of streaked lizard. பிராமணப் பெண். 1. Brahmin woman; பிராமணன் மனைவி. பிராமணிக்குப் பிழைப்பரிது (உத்தரரா. சம்பு. 22). 2. Wife of a Brahmin; சத்தமாதரு ளொருத்தி. (பிங்.) Brahmāṇī, consort of Brahmā, one of cattamātar, q.v.;

Tamil Lexicon


pirāmaṇi
n. Brahmāṇī.
Brahmāṇī, consort of Brahmā, one of cattamātar, q.v.;
சத்தமாதரு ளொருத்தி. (பிங்.)

pirāmaṇi
n. Brāhmāṇī.
1. Brahmin woman;
பிராமணப் பெண்.

2. Wife of a Brahmin;
பிராமணன் மனைவி. பிராமணிக்குப் பிழைப்பரிது (உத்தரரா. சம்பு. 22).

3. A species of streaked lizard.
See பாம்பரணை (நிகண்டு.)

DSAL


பிராமணி - ஒப்புமை - Similar