காராமணி
kaaraamani
ஒருவகைப் பயறு , பெரும்பயறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பயறு. (பிங்.) Chowlee bean. m.cl., Vigna catiang;
Tamil Lexicon
காராமணிப்பயறு, s. a kind of lentil or pulse.
J.P. Fabricius Dictionary
, [kārāmṇi] ''s.'' A kind of lentil or pulse, ஓர்பயறு. ''(c.)''
Miron Winslow
kārāmaṇi
n. [T.Kārāmaṇi.]
Chowlee bean. m.cl., Vigna catiang;
ஒருவகைப் பயறு. (பிங்.)
DSAL