Tamil Dictionary 🔍

கிராந்தி

kiraandhi


சூரியவீதி ; கிரகச்சாய்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகச்சாய்வு. 1. (Astron.) Declination of a planet; கிராந்திவீதி. 2. Ecliptic. See

Tamil Lexicon


s. declination of a planet; 2. ecliptic. கிராந்திமண்டலம், வீதி, ecliptic.

J.P. Fabricius Dictionary


, [kirānti] ''s. [in astron.]'' Declination of a planet, கிரகச்சாய்வு. 2. The ecliptic, கிராந் திமண்டலம். Wils. p. 257. KRANTI.

Miron Winslow


kirānti,
n. krāni.
1. (Astron.) Declination of a planet;
கிரகச்சாய்வு.

2. Ecliptic. See
கிராந்திவீதி.

DSAL


கிராந்தி - ஒப்புமை - Similar