Tamil Dictionary 🔍

காந்தி

kaandhi


அழகு ; ஒளி ; கதிர் ; சிலாசத்து ; வைடூரியம் ; அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உஷ்ணம். (மு.அ.) 4. Heat; அணிவகை. (யாழ். அக.) A figure of speech; கிரணம். (W.) 3. Ray; சிலாசத்து. (மு.அ.) 5. Foliated crystallized gypsum, used as a caustic; காவிக்கல். (W.) 6. Ochre; ஒளி. (சூடா.) 1. Brightness, lustre, light, glare; வைடூரியம். (W.) 7. Cat's-eye; அழகு. (பிங்.) 2. Beauty;

Tamil Lexicon


s. glare, lustre, splendour, ஒளி; 2. beauty, அழகு; 3. rays, கிரணம்; 4. heat, உஷ்ணம்; 5. cat's eye, வைடூ ரியம்; 6. ochre, காவிக்கல். காந்திகொடுக்கிற இரத்தினம், a gem that has fine water and lustre. காந்தியாயெறிக்க, to be shining resplendent. காந்திமான், (fem. காந்திமதி) a person with bright features.

J.P. Fabricius Dictionary


, [kānti] ''s.'' Brightness, lustre, light, glare, ஒளி. 2. Beauty, அழகு. 3. Rays, கிர ணம். Wils. p. 29. KANTI. 4. Hotness, heat, உஷ்ணம். 5. Ochre, காவிக்கல். 6. The cat's eye, வைடூரியம். 7. A stone used as a medicine, சிலாசத்து ''(M. Dic.)''

Miron Winslow


kānti
n. kānti.
1. Brightness, lustre, light, glare;
ஒளி. (சூடா.)

2. Beauty;
அழகு. (பிங்.)

3. Ray;
கிரணம். (W.)

4. Heat;
உஷ்ணம். (மு.அ.)

5. Foliated crystallized gypsum, used as a caustic;
சிலாசத்து. (மு.அ.)

6. Ochre;
காவிக்கல். (W.)

7. Cat's-eye;
வைடூரியம். (W.)

kānti
n. kānti. (Rhet.)
A figure of speech;
அணிவகை. (யாழ். அக.)

DSAL


காந்தி - ஒப்புமை - Similar