கிராமசாந்தி
kiraamasaandhi
கிராமத்தின் நன்மைக்காகக் கிராம தேவதைக்குச் செய்யுஞ் சடங்கு. Propitiatory ceremony to the tutelary deity of a village;
Tamil Lexicon
, ''s.'' A propitiatory ceremony to the tutelary goddess of a village, கிராம தோஷநிவர்த்தி.
Miron Winslow
kirāma-cānti,
n. id. +.
Propitiatory ceremony to the tutelary deity of a village;
கிராமத்தின் நன்மைக்காகக் கிராம தேவதைக்குச் செய்யுஞ் சடங்கு.
DSAL