Tamil Dictionary 🔍

கிரந்தி

kirandhi


முடிச்சு ; இடை ; பிங்கலை ; சுழிமுனை நாடி மூன்றின் சந்தி ; கிரந்திநோய் ; ஏலத்தோல் ; நெல்லிப்பருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லிப்பருப்பு. 4. Kernel of emblic myrobalan; கிரந்திப்புண்வகை. ஒட்டுங் கிரந்திநோயாதி (திருவானைக். தீர்த்தவி. 10). 3. Ulcer, tumour, venereal swelling etc.; syphilis; இடை, பிங்கலை சுழிமுனை; நாடிமூன்றின்பொருத்து. (W.) 2. Intersection of the three veins முடிச்சு. 1. Knot, tie, joint to the body; ஏலத்தொலி. (W.) Capsule, husk of cardamon;

Tamil Lexicon


s. venereal disease, venereal ulcers, மேகவியாதி; 2. a joint of the body, பூட்டு; 3. the kernel of myrobalan, நெல்லிப்பருப்பு. அழிகிரந்தி, கணுக்-, கள்ளிப்பூக்-, செங்-, துத்திப்பூக்-, பெருங்-, different kinds of venereal diseases. கிரந்திக்கட்டு, venereal swelling or tumour. கிரந்திக்காரன், one that has venereal disease. கிரந்திநாயகம், the name of a plant which cures கிரந்தி. கிரந்திப்புண், a venereal ulcer, a bubo. கருங்கிரந்தி, skin eruption of a dark colour affecting children.

J.P. Fabricius Dictionary


, [kirnti] ''s.'' The capsule husk of cardamom, ஏலத்தோல். 2. The kernel of the Nelli fruit, நெல்லிப்பருப்பு, Phyllanthus, ''L.''

Miron Winslow


kiranti,
n. granthi.
1. Knot, tie, joint to the body;
முடிச்சு.

2. Intersection of the three veins
இடை, பிங்கலை சுழிமுனை; நாடிமூன்றின்பொருத்து. (W.)

3. Ulcer, tumour, venereal swelling etc.; syphilis;
கிரந்திப்புண்வகை. ஒட்டுங் கிரந்திநோயாதி (திருவானைக். தீர்த்தவி. 10).

4. Kernel of emblic myrobalan;
நெல்லிப்பருப்பு.

kiranti,
n. cf. கிரேந்தி.1+.
Capsule, husk of cardamon;
ஏலத்தொலி. (W.)

DSAL


கிரந்தி - ஒப்புமை - Similar