சங்கிராந்தி
sangkiraandhi
தைமாதப் பிறப்பு ; சூரியன் மகரராசியில் புகும் நாள் ; பொங்கல்விழாக் கொண்டாடும் தைமாதம் முதல் தேதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதப்பிறப்பு. ஆசில் சங்கிராந்திதன்னோ டயனத்தில் (சரசோ. தெய்வ. 4: சங். அக.). 1. Beginning of a month; passage of the sun from one sign of the zodiac to another; பொங்கற்பண்டிகை கொண்டாடும் தைமாதம் முதல்தேதி. 2. First day of the month of Tai, when poṅkaṟ-paṇtikai is celebrated;
Tamil Lexicon
சங்கிராந்தம், சங்கராந்தி, s. the beginning, of a month or a year, the passage of the sun from one sign of the Zodiac to another particularly in January when the Hindus celebrate the Pongul feast. சங்கிராந்திக்க, to become connected or related.
J.P. Fabricius Dictionary
[cangkirānti ] --சங்கிராந்தம், ''s.'' The beginning of a month or year; the transit of the sun from one sign to another. W. p. 88.
Miron Winslow
caṅkirānti,
n. saṅ-krānti.
1. Beginning of a month; passage of the sun from one sign of the zodiac to another;
மாதப்பிறப்பு. ஆசில் சங்கிராந்திதன்னோ டயனத்தில் (சரசோ. தெய்வ. 4: சங். அக.).
2. First day of the month of Tai, when poṅkaṟ-paṇtikai is celebrated;
பொங்கற்பண்டிகை கொண்டாடும் தைமாதம் முதல்தேதி.
DSAL