பிராந்தி
piraandhi
மயக்கம் ; கழிச்சல் ; சாராயம் ; கவலை ; திரிபுணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலவை. (W.) 3. Care, anxiety; மயக்கம். (உரி. நி.) 2. Bewilderment; obscuration of the understanding, illusion; madness; நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால் (சேதுபு. இராமனருச். 128). 1. See பிராந்திஞானம். பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.) Loose motion of bowels; சாராயம். Brandy;
Tamil Lexicon
s. unsteadiness சுழற்சி; 2. bewilderment, மயக்கம்; 3. looseness of bowel, பேதி; 4. (Engl.) brandy. பிராந்தன், a dull, ignorant person, மூடன். பிராந்திகொள்ள, --பிடிக்க, to be perplexed with cares. வாந்திபிராந்தி, vomiting and looseness, spasmodic cholera.
J.P. Fabricius Dictionary
, [pirānti] ''s.'' Whirling, unsteadiness, wan derings of the mind, சுழற்சி. 2. Bewilder ment, obscuration of the understanding, illusion, மயக்கம். 3. W. p. 629.
Miron Winslow
pirānti
n. bhrānti
1. See பிராந்திஞானம்.
நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால் (சேதுபு. இராமனருச். 128).
2. Bewilderment; obscuration of the understanding, illusion; madness;
மயக்கம். (உரி. நி.)
3. Care, anxiety;
கலவை. (W.)
pirānti
n. E.
Brandy;
சாராயம்.
pirānti
n.
Loose motion of bowels;
பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.)
DSAL