கிரகசாந்தி
kirakasaandhi
கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகத்தால்வருந் தீமைகழியச் செய்யும் பரிகாரம். Propitiation of planets by offering oblation, prayer, etc.;
Tamil Lexicon
கிரகதோஷநிவர்த்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A ceremony to counteract or mitigate the malignant effects of planets on one's person or affairs, கிரகக் கழிப்பு.
Miron Winslow
kiraka-cānti,
n. graha +.
Propitiation of planets by offering oblation, prayer, etc.;
கிரகத்தால்வருந் தீமைகழியச் செய்யும் பரிகாரம்.
DSAL