Tamil Dictionary 🔍

கிராதி

kiraathi


மரத்தினாற் செய்த வேலி , அளியடைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளியடைப்பு. Llattice, trellis, railing;

Tamil Lexicon


s. (Port.) railing, lattice, அளி யடைப்பு.

J.P. Fabricius Dictionary


, [kirāti] ''s. (Port.'') Railing, மரத்தினாற் செய்தவேலி.

Miron Winslow


kirāti,
n. Port. grāde. [M. kirāti.]
Llattice, trellis, railing;
அளியடைப்பு.

DSAL


கிராதி - ஒப்புமை - Similar