Tamil Dictionary 🔍

கிண்டி

kinti


மூக்குத் துளையால் நீர் விழும் சிறு பாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்குத்துளையால் நீர்விழும் சிறுகலம். பொற்கிண்டியைக்கொண்டு உதகம்பண்ணப்புக (திவ். திருநெடு 13, வ்யா.) Small drinking vessel with a nozzle, used for children to drink from;

Tamil Lexicon


s. (Maharashtra) a small drinking vessel with a noozle, see கெண்டி.

J.P. Fabricius Dictionary


kiṇṭi,
n. Mhr. giṇdī. [M. kiṇṭi.]
Small drinking vessel with a nozzle, used for children to drink from;
மூக்குத்துளையால் நீர்விழும் சிறுகலம். பொற்கிண்டியைக்கொண்டு உதகம்பண்ணப்புக (திவ். திருநெடு 13, வ்யா.)

DSAL


கிண்டி - ஒப்புமை - Similar