பிண்டி
pinti
நுண்ணிய பொடி ; காண்க : பிண்ணாக்கு ; வடிவம் ; கூட்டம் ; புனர்பூசநாள் ; இணையாவினைக்கைவகை ; அசோகமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பிண்ணாக்கு. (பிங்.) வடிவம். (சிலப். 3, 26, உரை.) 1. Form; கூட்டம். (W.) 2. Collection, multitude, class, quantity; . 3. The seventh nakṣatra. See புனர்பூசம். (சூடா.) இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 4. (Nāṭya.) A gesture with one hand; See அசோகு. (பிங்.) Asoka tree. நுண்பொடி. செந்தினையின் வெண்பிண்டி (பதினொ. திருவீங். 44). 1. Flour, meal, powder;
Tamil Lexicon
s. flour, meal, மா; 2. collection, quantity; 3. the 7th lunar mansion, புனர்பூசம்; 4. (Sans.) the asoka tree, அசோகமரம்.
J.P. Fabricius Dictionary
, [piṇṭi] ''s.'' Flour, meal, மா [''Tel.''
Miron Winslow
piṇṭi
n. cf. piṣṭa [T. piṇdi Tu. puṇdi.]
1. Flour, meal, powder;
நுண்பொடி. செந்தினையின் வெண்பிண்டி (பதினொ. திருவீங். 44).
2. See பிண்ணாக்கு. (பிங்.)
.
piṇṭi
n. piṇda.
1. Form;
வடிவம். (சிலப். 3, 26, உரை.)
2. Collection, multitude, class, quantity;
கூட்டம். (W.)
3. The seventh nakṣatra. See புனர்பூசம். (சூடா.)
.
4. (Nāṭya.) A gesture with one hand;
இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
piṇṭi
n. piṇdipuṣpa.
Asoka tree.
See அசோகு. (பிங்.)
DSAL