குண்டி
kunti
ஆசனப்பக்கம் ; அடிப்பக்கம் ; இதயம் ; மீன்சினை ; மூத்திரப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தாசயம். (W.) 3. [T. guṇde.] Heart; அடிப்பக்கம். Colloq. 2. The end of a fruit or nut opposite to the stalk; ஆசனப்பக்கம். Colloq. 1. [T. kuṭṭe, K. kuṇde, M. kuṇṭi.] Buttocks; posteriors; rump of an animal; any rump-like protuberance; மீன்சினை. (W.) 5. Roe of fish, spawn; மூத்திராசயம். 4. Kidney;
Tamil Lexicon
vulg.) s. the posteriors, buttocks, ஆசனப்பக்கம்; 2. the liver, lungs, spleen & other viscera; 3. the roe of a fish, மீன்சினை. குண்டிக்குப்் பின்னே பேசாதே, don't speak ill of one behind his face. குண்டியும் வாயும் பொத்திக் கொண்டி ருக்க, to stand in great awe. குண்டிமண்ணைத் தட்டிவிட்டு ஓடினான், he was shamefully put to flight. உன் குண்டிக்கொழுப்பை அடக்குகி றேன், I will humble your pride. குண்டிகழுவ, to wash after going to stool. குண்டிகாய, to become emaciated on account of underfeeding; to grow lean. குண்டிக்காய், the kidneys. குண்டித்துணியைப் போட்டுத் தாண்ட, to take an oath by stepping over one's wearing apparel. குண்டிவற்ற, to be reduced (as pride).
J.P. Fabricius Dictionary
, [kuṇṭi] ''s.'' The buttocks, backside, fun dament, seat, rump of an animal; any rump-like protuberance, ஆசனபக்கம். 2. The kidney, பிருக்கம். 3. The heart, இருதயம். 4. The roe or spawn of a fish, மீன்சினை. 5. The lower end of fruits, nuts, &c.; that oppo site the stalk, பழத்தின்கீழ்ப்புறம்.
Miron Winslow
kuṇṭi,
n.
1. [T. kuṭṭe, K. kuṇde, M. kuṇṭi.] Buttocks; posteriors; rump of an animal; any rump-like protuberance;
ஆசனப்பக்கம். Colloq.
2. The end of a fruit or nut opposite to the stalk;
அடிப்பக்கம். Colloq.
3. [T. guṇde.] Heart;
இரத்தாசயம். (W.)
4. Kidney;
மூத்திராசயம்.
5. Roe of fish, spawn;
மீன்சினை. (W.)
DSAL