கிண்ணி
kinni
கிண்ணம் ; சிறு வட்டில் ; நாழிகை வட்டில் ; கத்தியின் கைப்பிடி யுறை ; நண்டின் கால் ; நாயின் கிண்ணிக்கால் ; பசு முதலிய ஒருசார் விலங்குகளின் குளம்பின்மேல் உள்ள திரட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கிண்ணம், 2. (G. Sm. D. i, 290.) நாயின் கிண்ணிக்கால். (W.) 5. Extra claw on the hind leg of some dogs; நண்டின்கால். (W.) 4. Any one of the eight small legs of a crab; . 1. See கிண்ணம் , 1. Colloq. பசுமுதலிய ஒருசார்விலங்குகளின் குளம்பின் மேல் உள்ள திரட்சி. (யாழ். அக.) 6. Horny protuberance above the hoof and on the hind part of the leg of certain animals, as the ox, deer, etc.; கத்தியின்கைப்பிடியுறை. (சங். அக.) 3. Cover of the hilt of a sword;
Tamil Lexicon
கிண்ணம், s. a small metal bowl, basin, சிறுவட்டில். கிண்ணிவார்க்க, to mould or cast a bowl. பொற்கிண்ணி, a golden goblet. முறி, (வெங்கல) க்கிண்ணி, a bowl of bell-metal. வெள்ளிக்கிண்ணி, a silver bowl. கிண்ணித்தேர், a car, the upper part of which is decorated with brass plates.
J.P. Fabricius Dictionary
, [kiṇṇi] ''s.'' A small metal basin, bowl, saucer, &c., கிண்ணம். 2. A cover of the hilt of a sword, கத்தியின்கைப்பிடியுறை. 3. ''[prov.]'' That which is comparatively small, any little thing, சின்னப்பொருள். 4. Any of the eight little legs of a crab, நண்டுக்கிண்ணி. 5. An extra claw on the hind legs of some dogs, நாயின்கிண்ணிக்கால். 6. The horny protuberances above the hoof and on the hind part of the legs of certain animals --as the ox, deer, &c., குளம்பின்மேற்கிண்ணி.
Miron Winslow
kiṇṇi,
n. கிண்ணம். [T. ginne.]
1. See கிண்ணம் , 1. Colloq.
.
2. See கிண்ணம், 2. (G. Sm. D. i, 290.)
.
3. Cover of the hilt of a sword;
கத்தியின்கைப்பிடியுறை. (சங். அக.)
4. Any one of the eight small legs of a crab;
நண்டின்கால். (W.)
5. Extra claw on the hind leg of some dogs;
நாயின் கிண்ணிக்கால். (W.)
6. Horny protuberance above the hoof and on the hind part of the leg of certain animals, as the ox, deer, etc.;
பசுமுதலிய ஒருசார்விலங்குகளின் குளம்பின் மேல் உள்ள திரட்சி. (யாழ். அக.)
DSAL