Tamil Dictionary 🔍

கெண்டி

kenti


கெண்டிகை ; துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கெண்டிகை. நாளதினாலே கொடுத்த பொன்னின் கெண்டி ஒன்று (W.I.I. ii, 3). துண்டு. (யாழ். அக.) Portion which is cut;

Tamil Lexicon


கெண்டிகை, s. a brass pot with a nozzle or spout; 2. the spout or nose of a vessel or kettle, வாய். கெண்டியால் வார்க்க, to pour out through the nose of a vessel.

J.P. Fabricius Dictionary


கெண்டிகை.

Na Kadirvelu Pillai Dictionary


[keṇṭi ] --கெண்டிகை, ''s.'' A brass pot with a nozzle, ஓர்செம்பு. Compare குண்டி கை.

Miron Winslow


keṇṭi,
n.
See கெண்டிகை. நாளதினாலே கொடுத்த பொன்னின் கெண்டி ஒன்று (W.I.I. ii, 3).
.

keṇṭi
n. கெண்டி-.
Portion which is cut;
துண்டு. (யாழ். அக.)

DSAL


கெண்டி - ஒப்புமை - Similar