Tamil Dictionary 🔍

திண்டி

thinti


பருமன் ; யானை ; காண்க : அரசு , பசளைக்கொடி ; தடித்தவள் ; தம்பட்டம் ; உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமன். திண்டிவயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா. 1225, 7). 1. Size, bulk; யானை. (அக. நி.) 2. Elephant; தடித்தவள். 3. Stout woman; See பசளை. (மூ. அ.) 5. Indian purslane. தம்பட்டம். (சூடா.) A kind of drum; உணவு. திண்டிக்கு அவசரம். Loc. Food, estables; See அரசு. (மலை.) Pipal.

Tamil Lexicon


s. the elephant, யானை; 2. a plant, protulaca, பசலைக்கொடி.

J.P. Fabricius Dictionary


, [tiṇṭi] ''s.'' Elephant, யானை. (சது.) 2. A plant, பசலைக்கொடி, Portulaca, ''L.''

Miron Winslow


tiṇṭi,
n. திண்-மை.
1. Size, bulk;
பருமன். திண்டிவயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா. 1225, 7).

2. Elephant;
யானை. (அக. நி.)

3. Stout woman;
தடித்தவள்.

Pipal.
See அரசு. (மலை.)

5. Indian purslane.
See பசளை. (மூ. அ.)

tiṇṭi,
n. diṇdima.
A kind of drum;
தம்பட்டம். (சூடா.)

tiṇṭi,
n. தின்-. (T. K. tiṇdi.)
Food, estables;
உணவு. திண்டிக்கு அவசரம். Loc.

DSAL


திண்டி - ஒப்புமை - Similar