Tamil Dictionary 🔍

கிடைமறித்தல்

kitaimarithal


உரத்திற்காகக் கால்நடைகளை வயலிற் கூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரத்திற்காகக் கால்நடைகளை வயல்களிற் கூட்டுதல். To herd cattle in the fields for manuring;

Tamil Lexicon


kiṭai-maṟi,
v. intr. id. +.
To herd cattle in the fields for manuring;
உரத்திற்காகக் கால்நடைகளை வயல்களிற் கூட்டுதல்.

DSAL


கிடைமறித்தல் - ஒப்புமை - Similar