Tamil Dictionary 🔍

கிறுக்கு

kirukku


உருத்தெரியாத எழுத்து ; எழுதியதை அடித்தல் ; தலைச்சுற்று ; பைத்தியம் ; மிக்க ஆசை ; ஆணவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகங்காரம். (W.) 6. Egotism, self-conceit, arrogance; பைத்தியம். (பெருந்தொ. 1301.) 4. cf. E. crack. Craziness, eccentricity, lunacy; தலைச்சுற்று. 3. Giddiness, dizziness; உருத்தெரியாத எழுத்து. 1. Scribble; எழுதிய எழுத்தைக் கீறியடிக்கை. 2. Scoring out anything written; மிக்க ஆசை. Loc. 5. Passion, as for a thing;

Tamil Lexicon


s. craziness, caprice, vagary, பைத்தியம்; 2. self-conceit, arrogance, செருக்கு; 3. v. n. which see; scribble. கிறுக்கன், கிறுக்குக்காரன், an eccentric or crazy man.

J.P. Fabricius Dictionary


, [kiṟukku] ''s.'' Craziness, insanity, lunacy, eccentricity, பைத்தியம். 2. Self-importance, self-conceit, arrogance, அகம்பிரமம். See under the verb கிறுக்கு.

Miron Winslow


kiṟukku,
n. கிறுக்கு-.
1. Scribble;
உருத்தெரியாத எழுத்து.

2. Scoring out anything written;
எழுதிய எழுத்தைக் கீறியடிக்கை.

3. Giddiness, dizziness;
தலைச்சுற்று.

4. cf. E. crack. Craziness, eccentricity, lunacy;
பைத்தியம். (பெருந்தொ. 1301.)

5. Passion, as for a thing;
மிக்க ஆசை. Loc.

6. Egotism, self-conceit, arrogance;
அகங்காரம். (W.)

DSAL


கிறுக்கு - ஒப்புமை - Similar