Tamil Dictionary 🔍

கொடுக்கு

kodukku


தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு ; நண்டு முதலயவற்றின் இடுக்கிக்கால் ; தீயவன் ; ஆடைத்தொங்கல் ; மகன் ; மூலத்தாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். Loc. Son; நண்டு முதலியவற்ரின் இடுக்கிக்கால். Colloq. 2. Claws of a crab, lobster; ஆடைமுதலியவற்றிற் கட்டிவிடுந் தொங்கல். கச்சைபுனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு (திருவாலவா. 30, 9). 4. Ornamental hangings or ends of cloth in wear; துஷ்டப்பையன். 3. Mischievous lad; தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு. 1. [M. koṭukku.] Sting of a wasp, hornet, scorpion; மூலத்தாறு. 5. Cloth passed between the legs and tucked up behind;

Tamil Lexicon


s. the sting of a scorpion, wasp etc; 2. the claws of a crab etc; 3. the cloth passed between the legs and tucked up behind, கோவணம்; 4. a mischievous lad; 5. (Tel.) a son. கொடுக்குக் கட்டி நிற்க, to stand with a firm resolve; to be earnestly engaged in. கொடுக்கால் போட, to sting. கொடுக்குப் பிடிக்க, to act as a person's satellite or underling.

J.P. Fabricius Dictionary


, [koṭukku] ''s.'' The sting of a wasp, hornet, or scorpion, தேள்முதலியவற்றின்கொ டுக்கு. 2. The cloth passed between the legs and tucked up close behind, பின்கோவணம். 3. The claws of a crab, lobster, &c., கவைத் தாள்.

Miron Winslow


koṭukku,
n. கொடு-மை.
1. [M. koṭukku.] Sting of a wasp, hornet, scorpion;
தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு.

2. Claws of a crab, lobster;
நண்டு முதலியவற்ரின் இடுக்கிக்கால். Colloq.

3. Mischievous lad;
துஷ்டப்பையன்.

4. Ornamental hangings or ends of cloth in wear;
ஆடைமுதலியவற்றிற் கட்டிவிடுந் தொங்கல். கச்சைபுனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு (திருவாலவா. 30, 9).

5. Cloth passed between the legs and tucked up behind;
மூலத்தாறு.

koṭukku,
n. கூ. மடினரமர.
Son;
மகன். Loc.

DSAL


கொடுக்கு - ஒப்புமை - Similar