கிடீர்
kiteer
காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு, 1, 5, அவ.).
Tamil Lexicon
kiṭīr,
part. கிட-
See கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு, 1, 5, அவ.).
.
DSAL