கீர்
keer
சொல் ; பாட்டு ; பாயசவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டு, கீர் என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி (திவ். பெரியாழ். 1, 5, அவ. பக். 86). Verse; song; சொல். (திவ.) Word speech; பாயசவகை. வாதாம் கீர். Mod. A semi-liquid food prepared with milk;
Tamil Lexicon
சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kīr] ''s.'' Word, speech, சொல். (திவா.) Wils. p. 289.
Miron Winslow
kīr,
n. gīr,
Word speech;
சொல். (திவ.)
kīr
n. gīh nom sing. of gir.
Verse; song;
பாட்டு, கீர் என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி (திவ். பெரியாழ். 1, 5, அவ. பக். 86).
kīr
n. perh. kṣīra.
A semi-liquid food prepared with milk;
பாயசவகை. வாதாம் கீர். Mod.
DSAL