கோடீரம்
koateeram
முடி ; சடை ; இந்திரன் வில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடி. (W.) 1. Crest, diadem; சடை. வெண்ணிலவு விரிந்து கோடீரம் (குமர. பிர. மதுரைக். 101). 2. Long matted hair, as of ascetics; இந்திரன் வில். (சோதிட. அக.) Indra's bow; rainbow;
Tamil Lexicon
s. long twisted hair, சடை; 2. crest, diadem, முடி; 3. the bow of Indra; 4. Indra.
J.P. Fabricius Dictionary
, [kōṭīram] ''s.'' Long entangled hair- as worn by ascetics in imitation of Siva's matted hair, சடை. (நிக.) 2. A crest, a diadem, முடி, (சது.) W. p. 251.
Miron Winslow
kōṭīram,
n. kōṭīra.
1. Crest, diadem;
முடி. (W.)
2. Long matted hair, as of ascetics;
சடை. வெண்ணிலவு விரிந்து கோடீரம் (குமர. பிர. மதுரைக். 101).
kōṭīram
n.
Indra's bow; rainbow;
இந்திரன் வில். (சோதிட. அக.)
DSAL