Tamil Dictionary 🔍

கண்டீர்

kanteer


ஒரு முன்னிலையசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231, 10). Particle having the force of 'you see';

Tamil Lexicon


kaṇṭīr
part. காண்-.
Particle having the force of 'you see';
ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231, 10).

DSAL


கண்டீர் - ஒப்புமை - Similar