Tamil Dictionary 🔍

கழிபடர்

kalipadar


மிகுந்த துயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க துயர். தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற் போல்வது (தொல். பொ.111. பக், 472, உரை). Great distress;

Tamil Lexicon


kaḻi-paṭar
n. கழி 5+.
Great distress;
மிக்க துயர். தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற் போல்வது (தொல். பொ.111. பக், 472, உரை).

DSAL


கழிபடர் - ஒப்புமை - Similar