Tamil Dictionary 🔍

விடர்

vidar


நிலப்பிளப்பு ; மலைப்பிளப்பு ; மலைக்குகை ; முனிவர் இருப்பிடம் ; காடு ; பெருச்சாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருச்சாளி. (உரி. நி.) Bandicoot; காடு. (சூடா.) 5. Forest; நிலப் பிளப்பு. (பிங்.) கூரெரி விடர் முகை யடுக்கம் பாய்தலின் (அகநா. 47, 6). (பிங்.) 1. Fissure, cleft; மலைப் பிளப்பு. நெடுவரை யருவிடர் (புறநா. 135). 2. Cleft in a mountain; மலைக்குகை. பெருமலை விடரகத்து (புறநா. 37.) 3. Mountain cave; முனிவரிருப்பிடம். (சூடா.) 4. Abode of a sage;

Tamil Lexicon


s. a fissure, கமர்; 2. a forest, காடு; 3. a cleft of a mountain.

J.P. Fabricius Dictionary


கல்லளை.

Na Kadirvelu Pillai Dictionary


viṭar
n. prob. விடு1-. cf. vidr.
1. Fissure, cleft;
நிலப் பிளப்பு. (பிங்.) கூரெரி விடர் முகை யடுக்கம் பாய்தலின் (அகநா. 47, 6). (பிங்.)

2. Cleft in a mountain;
மலைப் பிளப்பு. நெடுவரை யருவிடர் (புறநா. 135).

3. Mountain cave;
மலைக்குகை. பெருமலை விடரகத்து (புறநா. 37.)

4. Abode of a sage;
முனிவரிருப்பிடம். (சூடா.)

5. Forest;
காடு. (சூடா.)

viṭar
n. vrṣa.
Bandicoot;
பெருச்சாளி. (உரி. நி.)

DSAL


விடர் - ஒப்புமை - Similar