Tamil Dictionary 🔍

கடைநீர்

kataineer


கடைசியாகயுள்ள நிலத்திற்குப் பாய்ச்சுந் தண்ணீர் (S.I. I. iii, 287). Water taken to a field which is to be irrigated last, opp. to talai-nīr;

Tamil Lexicon


katai-nīr
n. கடை+.
Water taken to a field which is to be irrigated last, opp. to talai-nīr;
கடைசியாகயுள்ள நிலத்திற்குப் பாய்ச்சுந் தண்ணீர் (S.I. I. iii, 287).

DSAL


கடைநீர் - ஒப்புமை - Similar