குடீரம்
kuteeram
குடிசை ; இலைக்குடில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிசை. படகுடீரபாவம் (த. நி. போ. 115). 1. Hut, cottage; பர்ணசாலை. 2. Hermitage;
Tamil Lexicon
குடீரகம். s. a hut, a cottage, குடிசை; 2. a hermitage, ஆச்சிரமம்.
J.P. Fabricius Dictionary
kuṭīram,
n. kuṭīra.
1. Hut, cottage;
குடிசை. படகுடீரபாவம் (த. நி. போ. 115).
2. Hermitage;
பர்ணசாலை.
DSAL