கவிப்பு
kavippu
காண்க : கவிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடுகை. 1. Covering, overshading; குடை. (பிங்.) 2. Canopy, umbrella, awning ஆருடலக்னத்தைப்பிடித்துச் சூரியவீதிவரை எண்ணி அவ்வெண்ணின தொகைக்கு அல்லது தொகைப் பேர்பாதிக்கு உதயத்தைமுதலாக எண்ணிக்கண்ட இராசி. (சினேந். 2, 3.) 4. (Astrol.)That sign of the zodiac which is at the same of half the distance from the sign at sunrise as the distance from the sign at sunrise as the distance from the sign of the sun to the rising sign in ārūṭam; மனம்பற்றுகை. அவர் இவர்கள்மேல் கவிப்பாயிருக்கிறார். (W.) 3. Partiality, bias, predilection;
Tamil Lexicon
, ''v. noun.'' Covering, con cavity, a bending, curvity, flexure, in clination, மூடுகை. 2. ''s.'' An unbrella, a canopy, குடை. ''(p.)'' 3. In divination by astrology, the signs which stand as many signs forward from the rising sign, as the situation of the sun is from the ஆரூடம், இராசிக்கவிப்பு. (See ஆரூடம் and உதயம்.) 4. Partiality, affection, bias, fa voritism, மனங்கவிப்பு. அவரிவர்கள்மேலேகலிப்பாயிருக்கிறார். He is partial, favorably inclined, &c., toward them.
Miron Winslow
kavippu
n. கவி2-.
1. Covering, overshading;
மூடுகை.
2. Canopy, umbrella, awning
குடை. (பிங்.)
3. Partiality, bias, predilection;
மனம்பற்றுகை. அவர் இவர்கள்மேல் கவிப்பாயிருக்கிறார். (W.)
4. (Astrol.)That sign of the zodiac which is at the same of half the distance from the sign at sunrise as the distance from the sign at sunrise as the distance from the sign of the sun to the rising sign in ārūṭam;
ஆருடலக்னத்தைப்பிடித்துச் சூரியவீதிவரை எண்ணி அவ்வெண்ணின தொகைக்கு அல்லது தொகைப் பேர்பாதிக்கு உதயத்தைமுதலாக எண்ணிக்கண்ட இராசி. (சினேந். 2, 3.)
DSAL