Tamil Dictionary 🔍

கரிப்பு

karippu


அச்சம் , நிந்தித்தல் ; காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். (திவா.) 1. Fear; நிந்திக்கை. 2. Worrying, nagging; காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384). 3. Pungency;

Tamil Lexicon


, ''v. noun.'' Saltishness, brack ishness, pungency, tartness.

Miron Winslow


karippu
n. கரி4-.
1. Fear;
அச்சம். (திவா.)

2. Worrying, nagging;
நிந்திக்கை.

3. Pungency;
காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384).

DSAL


கரிப்பு - ஒப்புமை - Similar