Tamil Dictionary 🔍

களிப்பு

kalippu


மகிழ்ச்சி ; செருக்கு ; மயக்கம் ; மதவெறி ; மண்ணின் பசை ; சிற்றின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றின்பம். (w.) 5. Sexual pleasure; மண்ணின் பசை. மண் களிப்பாயிருக்கிறது. 6. Adhesive power, as in clay; மதுவெறி. களிப்பாலே வறிதிடத்திலும் மாலைகொண்டோச்சி (சிலப். 14, 135, அரும்.) 4. Intoxication, inebriation; மயக்கம். காமமும் வெகுளியுங் களிப்புக்கைத்து (கம்பரா. திருவவ.48). 3. Mental delusion; aberration of mind; செருக்கு. (பிங்.) 2. Vanity, conceit, pride; மனமகிழ்ச்சி. களிப்புமாண் ... பேருர் (மணி. 7, 26). 1. Joy, exultation, delight, hilarity;

Tamil Lexicon


, [kḷippu] ''s.'' Joy, exultation, delight, அதிகசந்தோஷம். 2. Mirth, joviality glee, hilarity, மகிழ்ச்சி. 3. ''(p.)'' Vanity, conceit, elation, செருக்கு. 4. Wantonness, wilful ness, licentiousness, சிற்றின்பம். 5. Intoxi cation, inebriation, வெறிகொள்ளுகை. 6. ''(p.)'' Intention, உள்ளக்குறிப்பு.

Miron Winslow


Kaḷippu,
n. களி- [M. kaḷippu.]
1. Joy, exultation, delight, hilarity;
மனமகிழ்ச்சி. களிப்புமாண் ... பேருர் (மணி. 7, 26).

2. Vanity, conceit, pride;
செருக்கு. (பிங்.)

3. Mental delusion; aberration of mind;
மயக்கம். காமமும் வெகுளியுங் களிப்புக்கைத்து (கம்பரா. திருவவ.48).

4. Intoxication, inebriation;
மதுவெறி. களிப்பாலே வறிதிடத்திலும் மாலைகொண்டோச்சி (சிலப். 14, 135, அரும்.)

5. Sexual pleasure;
சிற்றின்பம். (w.)

6. Adhesive power, as in clay;
மண்ணின் பசை. மண் களிப்பாயிருக்கிறது.

DSAL


களிப்பு - ஒப்புமை - Similar