கடப்பு
kadappu
கடக்கை ; இடுக்குமரம் ; மிகுதியானது ; கருங்குறுவை நெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனிதர் மட்டுஞ் செல்லுதற்கு அமைக்கப்படும் இடுக்குமரமுதலியன. (W.) 2. [ K. kadakal.] Wicket or narrow passage in a lane, wall or hedge for the use of people only but not for cattle; மிகுதியானது. கவ்வையிற் கடப்பன்றோ (கலித். 66, 18). 3. That which is abundant; large quantity; கடக்கை. விற்கடப்பரும் விறலிராகவன் (சேதுபு. சேதுவ. 6). 1. Passing over; . See கடப்பநெல்.
Tamil Lexicon
s. a kind of rice that ripens in January, கடப்பு நெல்லு; 2. v. n. of கட.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Passing over, க டக்கை. 2. ''s.'' A stile or other contrivance in a lane or hedge which a man may pass over or through, but not cattle, இடுக்குமரமுதலியன.
Miron Winslow
kaṭappu
n. கட-.
1. Passing over;
கடக்கை. விற்கடப்பரும் விறலிராகவன் (சேதுபு. சேதுவ. 6).
2. [ K. kadakal.] Wicket or narrow passage in a lane, wall or hedge for the use of people only but not for cattle;
மனிதர் மட்டுஞ் செல்லுதற்கு அமைக்கப்படும் இடுக்குமரமுதலியன. (W.)
3. That which is abundant; large quantity;
மிகுதியானது. கவ்வையிற் கடப்பன்றோ (கலித். 66, 18).
kaṭappu
n.
See கடப்பநெல்.
.
DSAL