Tamil Dictionary 🔍

கலிப்பு

kalippu


ஒலிக்கை ; பொலிவு ; தரா என்னும் உலோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவு. (பிங்.) 2. Brightness, freshness; ஒலிக்கை. கலிப்புடை நறும்புனல் படிந்து (இரகு. இரகுவு. 30). 1. Sounding, murmuring, as of a brook; தரா. (W.) 3. Amalgam of copper and tin;

Tamil Lexicon


s. a mixture of copper and tin, தரா; 2. v. n. of கலி.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Abundance, plenty, increase, copiousness, மிகுதி. 2. Height, surpassing intensity, எழுச்சி.

Miron Winslow


kalippu
n. கலி-.
1. Sounding, murmuring, as of a brook;
ஒலிக்கை. கலிப்புடை நறும்புனல் படிந்து (இரகு. இரகுவு. 30).

2. Brightness, freshness;
பொலிவு. (பிங்.)

3. Amalgam of copper and tin;
தரா. (W.)

DSAL


கலிப்பு - ஒப்புமை - Similar