Tamil Dictionary 🔍

காளிமம்

kaalimam


காண்க : காளிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிம்பு. தாம்பிர காளிம மென்ன (பிரபோத. 46, 8). 2. Verdigris, dross; கறுப்பு. தனதுகாளிமங் கழிப்ப (கந்தபு. திருநகரப். 72). 1. Blackness, black colour;

Tamil Lexicon


கறுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


[kāḷimam ] --காளிமை, ''s.'' Black, black coloring matter, கருமை. Wils. p. 218. KALIMA.

Miron Winslow


kāḷimam,
n. kāliman.
1. Blackness, black colour;
கறுப்பு. தனதுகாளிமங் கழிப்ப (கந்தபு. திருநகரப். 72).

2. Verdigris, dross;
களிம்பு. தாம்பிர காளிம மென்ன (பிரபோத. 46, 8).

DSAL


காளிமம் - ஒப்புமை - Similar