Tamil Dictionary 🔍

காளிகம்

kaalikam


மணித்தக்காளிச் செடி ; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணித்தக்காளி. (மலை.) Black night-shade. See உபபுராணம் பதினேட்டனுள் ஒன்று. (பிங்.) A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q. v.; மேகம். (யாழ். அக.) Cloud;

Tamil Lexicon


s. one of the 18 secondary Puranas.

J.P. Fabricius Dictionary


, [kāḷikm] ''s.'' A plant, மணித்தக்காளி, Solanum, ''L.''

Miron Winslow


kāḷikam,
n. Kālikā.
A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q. v.;
உபபுராணம் பதினேட்டனுள் ஒன்று. (பிங்.)

kāḷikam,
n. cf. காளி2.
Black night-shade. See
மணித்தக்காளி. (மலை.)

kāḷikam
n. perh. kāla.
Cloud;
மேகம். (யாழ். அக.)

DSAL


காளிகம் - ஒப்புமை - Similar