Tamil Dictionary 🔍

காளமேகம்

kaalamaekam


கரு மேகம் ; ஒரு புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காளமேகப்புலவர். நந்தி வரதா . . . கவிகாள மேகமே (தமிழ்நா. 222). 2. See கார்மேகம். இழிந்தெழு காளமேகம் (கம்பரா. நாகபா. 217). 1. Black cloud heavy with water;

Tamil Lexicon


காளமேகன், s. a famous Tamil poet.

J.P. Fabricius Dictionary


[kāḷmēkm ] --காளமேகன், ''s.'' A dis tinguished Tamil poet, ஓர்புலவன்.

Miron Winslow


kāḷa-mēkam,
n. kāla+ mēgha.
1. Black cloud heavy with water;
கார்மேகம். இழிந்தெழு காளமேகம் (கம்பரா. நாகபா. 217).

2. See
காளமேகப்புலவர். நந்தி வரதா . . . கவிகாள மேகமே (தமிழ்நா. 222).

DSAL


காளமேகம் - ஒப்புமை - Similar