Tamil Dictionary 🔍

காளிதம்

kaalitham


களிம்பு ; கறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிம்பு. தாமிரத்துக்குக் காளிதஞ்சகசமாயிருக்குமாறு (சி. சி. 2, 79, மறை.). Verdi-gris, dross;

Tamil Lexicon


களிம்பு, கறுப்பு, கறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāḷitm] ''s.'' Verdigris, dross, களிம்பு. ''(p.)''

Miron Winslow


kāḷitam,
n. prob. kāliman.
Verdi-gris, dross;
களிம்பு. தாமிரத்துக்குக் காளிதஞ்சகசமாயிருக்குமாறு (சி. சி. 2, 79, மறை.).

DSAL


காளிதம் - ஒப்புமை - Similar