Tamil Dictionary 🔍

காமிகம்

kaamikam


இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தெட்டுச் சிவாகமத்துள். ஒன்று காமிக மாதி யைந்து முற்பவித்து (சைவச. பொது.331). An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;

Tamil Lexicon


, [kāmikm] ''s.'' One of the twenty-eight Agamas of the Saivas, சைவாகமத்தொன்று.

Miron Winslow


kāmikam
n. kāmika.
An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
இருபத்தெட்டுச் சிவாகமத்துள். ஒன்று காமிக மாதி யைந்து முற்பவித்து (சைவச. பொது.331).

DSAL


காமிகம் - ஒப்புமை - Similar