Tamil Dictionary 🔍

மகாமகம்

makaamakam


பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை வருவதும் மாசி மாதத்தில் குரு சிங்கராசியிலிருக்கப் பௌரணிமியோடு மகஞ் சேரப்பெறுவதுமான புண்ணியதினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா. The great luni-solar festival at Kumbakonam, held once in 12 years in Māci when Jupiter is Leo and the full-moon is in or about Makam;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' மாமகம்--''colloq.'' மாமா ங்கம்.] The occurrence of the full moon in or about the asterism, மகம், with other astronomical incidents, which oc cur once in twelve years. Peculiar rites in honor of Siva, are then performed. The time is auspicious for bathing, especially at Combaconum.

Miron Winslow


makā-makam
n. mahā-maghā.
The great luni-solar festival at Kumbakonam, held once in 12 years in Māci when Jupiter is Leo and the full-moon is in or about Makam;
பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை வருவதும் மாசி மாதத்தில் குரு சிங்கராசியிலிருக்கப் பௌரணிமியோடு மகஞ் சேரப்பெறுவதுமான புண்ணியதினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா.

DSAL


மகாமகம் - ஒப்புமை - Similar