காலேகம்
kaalaekam
முத்து ; கலவைச் சாந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்து. காலேகஞ் செம்பொன் வளமனை பாழாக வாரி (பு.வெ 3, 15). 1. Pearl;
Tamil Lexicon
s. pearl, முத்து; 2. the 4 kinds of liquid perfumery.
J.P. Fabricius Dictionary
, [kālēkm] ''s.'' The four special kinds of liquid perfumery, நால்வகைச்சாந்து; viz.: பீதம், கலவை, வட்டிகை, புலி.
Miron Winslow
kālēkam
n.
1. Pearl;
முத்து. காலேகஞ் செம்பொன் வளமனை பாழாக வாரி (பு.வெ 3, 15).
DSAL