Tamil Dictionary 🔍

காளகம்

kaalakam


சேங்கொட்டை ; மருக்காரைச் செடி ; எக்காளம் ; கருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமை. காளக வுடியினள் (சீவக. 320). 1. Blackness; எக்காளம். (W.) Long trumpet, ram's horn; சேங்கொட்டை. (L.) 2. Marking-nut. See மருக்காரை. (மலை.) 3. Emetic-nut. See

Tamil Lexicon


s. blackness, கருமை; 2. a long trumpet, எக்காளம்.

J.P. Fabricius Dictionary


காளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāḷkm] ''s.'' A trumpet, as காளம். 2. A shrub, மருக்காரை, Gardenia, ''L. (M. Dic.)''

Miron Winslow


kāḷakam,
n. kālaka.
1. Blackness;
கருமை. காளக வுடியினள் (சீவக. 320).

2. Marking-nut. See
சேங்கொட்டை. (L.)

3. Emetic-nut. See
மருக்காரை. (மலை.)

kāḷakam,
n. prob. kāhala.
Long trumpet, ram's horn;
எக்காளம். (W.)

DSAL


காளகம் - ஒப்புமை - Similar