Tamil Dictionary 🔍

காளகூடம்

kaalakoodam


ஆலகாலம் , நஞ்சு ; ஒரு நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலாகலம். (பிங்.) 1. Poison from the sea of milk kept by šiva in His throat in order to save the Dēvas from destruction; ஒரு நரகம். கோளனைக் காளகூட நரகிற் கவிழ்த்தனர் (குற்றாதல கவுற். 64). 2. A hell;

Tamil Lexicon


நஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


--காளகூடவிடம் ''s.'' Poison, venom--commonly spoken of the poison that sprang from the sea of milk, which Siva swallowed for the preserv ation of the davas, நஞ்சு. Wils. p. 216. KALAKUDA.

Miron Winslow


kāḷa-kūṭam,
n. kāla-kūṭa.
1. Poison from the sea of milk kept by šiva in His throat in order to save the Dēvas from destruction;
ஆலாகலம். (பிங்.)

2. A hell;
ஒரு நரகம். கோளனைக் காளகூட நரகிற் கவிழ்த்தனர் (குற்றாதல கவுற். 64).

DSAL


காளகூடம் - ஒப்புமை - Similar