Tamil Dictionary 🔍

கூடம்

koodam


வீடு ; வீட்டின் கூடம் ; தாழ்வாரம் ; யானைச்சாலை ; மேலிடம் ; கோபுரம் ; தேவகோட்ட மன்றம் ; சம்மட்டி ; மலையினுச்சி ; அண்டகோளகை ; திரள் ; மறைவு ; பொய் ; வஞ்சகம: இசை வாராது ஓசை மழுங்கல் ; யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எள். (W.) 2. Sesame. See இசைவாராது ஓசைமழுங்கல். செம்பகை யார்ப்பே கூட மதிர்வே (சிலப். 8, 29). 5. Dullness of tone in lute-strings; கோளகபாஷாணம். (சங். அக.) 1. A mineral poison; வீடு. (பிங்.) 1. House; வீட்டின்கூடம். 2. Drawing-room, hall; தாழ்வாரம். Loc. 3. Verandah; யானைச்சாலை. மதலைநட் டமைத்த தன்பழங்கூடம் (கல்லா. 60, 22). 34. Elephant-stall; மேலிடம். கூடக் கூம்பு (பெருங். உஞ்சைக். 40, 72). 5. Top; கோபுரம். (பிங்.) 6. Temple tower, palace tower; மன்றாக அமைந்த தேவகோட்டம். கூடஞ்செய் சாரல் (திருக்கோ. 129). 7. Open space under trees, considered as a shrine; சம்மட்டி. (பிங்.) 8. Blacksmith's sledge, hammer; மலையுச்சி. (பிங்.) 9. Mountain peak; அண்டகோளகை. (பிங்.) 10. Shell supposed to envelop the world; திரள். (உரி. நி.) 11. Heap, multitude; மறைவு. (பிங்.) 1. Concealment, privacy, secrecy; மறைபொருள். 2. Secret; anything hidden, concealed, mysterious; வஞ்சகம். கூடம் மடியோம்பு மாற்றலுடைமை (ஏலா. 17). 3. Fraud, deception; பொய். கூடசாட்சியார் (வேதாரணி. நிரையவ. 18). 4. Falsehood, untruth;

Tamil Lexicon


s. concealment, privacy, மறைவு; 2. a secret, anything mysterious; 3. fraud, deception, falsehood; 4. a house, a hall, a parlour; 5. a side room; 6. a blacksmith's hammer, சம் மட்டி; 7. the peak of a mountain, மலை யுச்சி; 8. a heap or multitude, திரள்; 9. the shell which is supposed to envelop the world, அண்டகோளகை. கூடமும் வீடும், the main (hall) and the side room. காவற்கூடம், a prison. யானைக்கூடம், elephant's stable. விஷயம் கூடமாயிருக்கிறது, the affair is private, mysterious or secret. கூடபதம், a snake.

J.P. Fabricius Dictionary


kuuTam கூடம் hall, large room or building

David W. McAlpin


, [kūṭam] ''s.'' A house, a hall, an open room, a building, வீடு, சாலை. 2. The side room or rooms, adjoining the main room of a Hindu house, இல்லின்கூடம். 3. Fraud, deception, trick, deceit, வஞ்சகம். 4. Un truth, falsehood, பொய். 5. A delusion, an illusion, மாயம். 6. A blacksmith's ham mer, a sledge, கொல்லன்சம்மட்டி. 7. The peak or summit of a mountain, மலையினுச்சி. Wils. p. 238. KOOT'A. 8. Concealment, pri vacy, secrecy, screen, மறைவு. 9. Any thing hidden, concealed, secret or mysterious, புதைபொருள். 1. A solitary or private place, ஏகாந்தம். Wils. p. 295. GOOT'HA. 11. A kind of native arsenic, கோளகபாஷாணம். 12. The sesamum plant, எள். ''(M. Dic.)''

Miron Winslow


kūṭam,
n. kūṭa.
1. House;
வீடு. (பிங்.)

2. Drawing-room, hall;
வீட்டின்கூடம்.

3. Verandah;
தாழ்வாரம். Loc.

34. Elephant-stall;
யானைச்சாலை. மதலைநட் டமைத்த தன்பழங்கூடம் (கல்லா. 60, 22).

5. Top;
மேலிடம். கூடக் கூம்பு (பெருங். உஞ்சைக். 40, 72).

6. Temple tower, palace tower;
கோபுரம். (பிங்.)

7. Open space under trees, considered as a shrine;
மன்றாக அமைந்த தேவகோட்டம். கூடஞ்செய் சாரல் (திருக்கோ. 129).

8. Blacksmith's sledge, hammer;
சம்மட்டி. (பிங்.)

9. Mountain peak;
மலையுச்சி. (பிங்.)

10. Shell supposed to envelop the world;
அண்டகோளகை. (பிங்.)

11. Heap, multitude;
திரள். (உரி. நி.)

kūṭam,
n. gūdha.
1. Concealment, privacy, secrecy;
மறைவு. (பிங்.)

2. Secret; anything hidden, concealed, mysterious;
மறைபொருள்.

3. Fraud, deception;
வஞ்சகம். கூடம் மடியோம்பு மாற்றலுடைமை (ஏலா. 17).

4. Falsehood, untruth;
பொய். கூடசாட்சியார் (வேதாரணி. நிரையவ. 18).

5. Dullness of tone in lute-strings;
இசைவாராது ஓசைமழுங்கல். செம்பகை யார்ப்பே கூட மதிர்வே (சிலப். 8, 29).

kūṭam,
n.
1. A mineral poison;
கோளகபாஷாணம். (சங். அக.)

2. Sesame. See
எள். (W.)

DSAL


கூடம் - ஒப்புமை - Similar