Tamil Dictionary 🔍

காலகூடம்

kaalakoodam


பாற்கடலில் தோன்றிய நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாற்கடலில் தோன்றிய விஷம். The poison that came when the ocean of milk was churned; deadly poison;

Tamil Lexicon


see under காளம்.

J.P. Fabricius Dictionary


காளகூடம், விஷம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kālakūṭam] ''s.'' See காளகூடம், under காளம்.

Miron Winslow


kālakūṭam
n. kāla-kūṭa.
The poison that came when the ocean of milk was churned; deadly poison;
பாற்கடலில் தோன்றிய விஷம்.

DSAL


காலகூடம் - ஒப்புமை - Similar