Tamil Dictionary 🔍

காகம்

kaakam


காக்கை ; அவிட்டநாள் ; கீரி ; கற்பகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பகம். 2. Kalpaka tree; கீரி. 1. Mongoose; . 2. The 23rd nakṣatra. See அவிட்டம். (சாதகசிந். காலநிகண். 20.) காக்கை. காகபந்தரிற் கருமுகிற் காளிமங்கஞலும் (கந்தபு. ஆற்றுப். 13). 1. Crow, Corvus spledens;

Tamil Lexicon


s. a crow, காக்காய்; 2. the 23rd lunar asterism, அவிட்டம். காகங் கரைய, to caw as a crow (foreboding fortune in angury) காகதாளி நியாயம், காகதாலியம், காக தாலீயம், a chance; strange coincidence; an unforeseen accident (as:- crow lights upon the fruit of the palmyra tree and the fruit falls). காகதாளி, ceylon ebony. காகநதி, the Cauvery so called because it had its origin in the action of Vinayaga who, in the shape of a crow, tilted and overturned the Agastya kamandala which had Ganges-water in it (allusion); 2. the name of the city, காவிரிப்பூம் பட்டினம். காகநாசி, Indian guttapercha. காகநிமிளை, black bismuth. காகபலி, food given to crows before eating. காகபாஷாணம், a kind of prepared arsenic. காகபிந்து, black dot. காகவோசை, காகசுரம், (mus.) cawing note, a defect in singing.

J.P. Fabricius Dictionary


, [kākam] ''s.'' A crow, காக்கை. 2. The sign of the guardian of the north-east, வடகீழ்த்திசைப்பாலன்குறி. Wils. p. 25. KAKA. 3. Mongoose, கீரி. ''(M. Dic)''

Miron Winslow


kākam
n. kāka.
1. Crow, Corvus spledens;
காக்கை. காகபந்தரிற் கருமுகிற் காளிமங்கஞலும் (கந்தபு. ஆற்றுப். 13).

2. The 23rd nakṣatra. See அவிட்டம். (சாதகசிந். காலநிகண். 20.)
.

kākam
n. (அக. நி.)
1. Mongoose;
கீரி.

2. Kalpaka tree;
கற்பகம்.

DSAL


காகம் - ஒப்புமை - Similar