Tamil Dictionary 🔍

காளகண்டம்

kaalakandam


குயில் ; மயில் ; கரிக்குருவி ; ஊர்க்குருவி ; வேங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேங்கைமரம். 4. East Indian kino tree; ஊர்க்குருவி. 3. Sparrow; குயில். (பிங்.) Koel, Indian cuckoo, Budynamis honorata; மயில். 1. Peacock; கரிக்குருவி. 2. Wagtail;

Tamil Lexicon


s. the Indian cuckoo, குயில்.

J.P. Fabricius Dictionary


குயில்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāḷakaṇṭam] ''s.'' (''Sans.'' களகண்டம்.) The குயில் bird, the Indian Cuckoo. Wils. p. 2. KALAKANDA.

Miron Winslow


kāḷa-kaṇṭam,
kāḷa-kaṇṭam,
Koel, Indian cuckoo, Budynamis honorata;
குயில். (பிங்.)

kāḷa-kaṇṭam
n. kāḷakanṭha. (நாநார்த்த.)
1. Peacock;
மயில்.

2. Wagtail;
கரிக்குருவி.

3. Sparrow;
ஊர்க்குருவி.

4. East Indian kino tree;
வேங்கைமரம்.

DSAL


காளகண்டம் - ஒப்புமை - Similar