களகம்
kalakam
பெருச்சாளி ; நெற்கதிர் ; சுண்ணாம்புச் சாந்து ; அன்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னம் (திவ். பெரியதி. 6, 9, 10 வ்யா) Hamsa, swan; கண்ணாம்புச்சாந்து. களகப்புரிசைக் கவினார்... காழி (தேவா, 112, 3). Lime mortar; பெருச்சாளி. (திவா.) Bandicoot; நெற்கதிர். வண்களக நிலவெறிக்கும் (திவ் பெரியதி. 6, 9, 10). Sheaf of paddy;
Tamil Lexicon
s. bandycoot; 2. lime mortar; 3. a sheaf of paddy, நெற்கதிர்.
J.P. Fabricius Dictionary
பெருச்சாளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kḷkm] ''s.'' The mountain rat, பெரு ச்சாளி. ''(p.)''
Miron Winslow
Kaḷakam,
n. perh. khanaka.
Bandicoot;
பெருச்சாளி. (திவா.)
Kaḷakam,
n.perh. khala+ga.
Sheaf of paddy;
நெற்கதிர். வண்களக நிலவெறிக்கும் (திவ் பெரியதி. 6, 9, 10).
Kaḷakam,
n.perh. கல-. cf. களபம்.
Lime mortar;
கண்ணாம்புச்சாந்து. களகப்புரிசைக் கவினார்... காழி (தேவா, 112, 3).
Kaḷakam,
n. cf. kala-hamsa.
Hamsa, swan;
அன்னம் (திவ். பெரியதி. 6, 9, 10 வ்யா)
DSAL