கால்பின்னுதல்
kaalpinnuthal
கால்கள் முறுக்கிக்கொள்ளுதல் ; முட்டிக்கால் தட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்கள் முறுக்கிக்கொள்ளுதல். 1. To become cross-legged, as a result of extreme physical debility ; முட்டிக்கால்தட்டுதல். 2. To be knock-kneed, as a donkey from carrying too heavy a burden;
Tamil Lexicon
kāl-piṉṉu
v.intr. id.+.
1. To become cross-legged, as a result of extreme physical debility ;
கால்கள் முறுக்கிக்கொள்ளுதல்.
2. To be knock-kneed, as a donkey from carrying too heavy a burden;
முட்டிக்கால்தட்டுதல்.
DSAL