கால்பரிதல்
kaalparithal
அறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபடுதல். கயிறு கால்பரிய (மணி. 4, 31). To break, to give way, as a rope;
Tamil Lexicon
kāl-pari-
v. intr. கால்5+.
To break, to give way, as a rope;
அறுபடுதல். கயிறு கால்பரிய (மணி. 4, 31).
DSAL